■ ஒன்றுடன் ஒன்று மோதிய ட்ராம்கள்.. போக்குவரத்து தடை..!
5 ஆடி 2024 வெள்ளி 10:01 | பார்வைகள் : 20704
இரண்டு ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று ஜூலை 5, வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Orly (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Les Saules தரிப்பிடத்தின் அருகே நின்றுகொண்டிருந்த ட்ராம் மீது T9 வழி ட்ராம் ஒன்று மோதியுள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். காயமடைந்தவர்களின் விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan