பாராளுமன்றத்துக்கு முன்பாக இடம்பெற திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தடை!
5 ஆடி 2024 வெள்ளி 09:55 | பார்வைகள் : 17599
பாராளுமன்றத்துக்கு முன்பாக இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஜூலை 7 ஆம் திகதி இடம்பெற உள்ள இரண்டாம்கட்ட தேர்தலின் போது இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
'Action antifasciste' என குறிப்பிடப்படும் இந்த ஆர்ப்பாட்டம் பாசிசத்துக்கு எதிரானது என ஏற்பாட்டுக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்டத்தினால் சட்ட ஒழுங்கு குலையும் என தெரிவிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan