மீண்டும் தங்கம்!
2 ஆவணி 2024 வெள்ளி 17:27 | பார்வைகள் : 17624
இதுவரை எட்டு தங்கப்பதங்களை வென்றிருந்த பிரான்ஸ், இன்று வெள்ளிக்கிழமை தனது ஒன்பதாவது தங்கத்தை சுவீகரித்துள்ளது.
ஆடவருக்கான 100 கிலோ பிரிவு ஜூடோ விளையாட்டில் பிரெஞ்சு வீரர் Teddy Riner வெற்றி பெற்று தனிநபர் விளையாட்டுக்கான தங்க பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் கொரியாவைச் சேர்ந்த Kim Min-jong வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார்.

“நான் மகிழ்சியாக இருக்கிறேன். இதற்காக நான் உழைத்திருக்கிறேன். எனது குடும்பத்தினரும் பெருமையடைகின்றனர்" என அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் தற்போது வரை ஒன்பது தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
23 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan