Argenteuil : தீ விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் காயம்..!!
2 ஆவணி 2024 வெள்ளி 16:09 | பார்வைகள் : 10469
*இரண்டாம் இணைப்பு!
Argenteuil (Val d'Oise) நகரில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து Boulevard Héloïse பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் காலை 9.30 மணி அளவில் தீ பரவியுள்ளது. இன்று காலை முதல் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியுள்ளது.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
60 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
தீ பரவியமைக்குரிய காரணங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி, காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan