பறக்கும் Taxi - அனுமதி!!

2 ஆவணி 2024 வெள்ளி 07:40 | பார்வைகள் : 9258
பிரான்சின் அரச ஆலோசனை சபையான Conseil d’Etat பரிசில் பறக்கும் மின்னியல் TAXI இயந்திரத்திற்கு அனுமதியளித்துள்ளது.
பரிசின் ஒலிம்பிக் போட்டிகளின் போது இது பரீட்சார்த்தமாக இயங்கும். இதற்கான தளம் தலைநகர் பரிசின் கிழக்குப் பகுதியில் ஒஸ்டெர்லிட்ஸ் அருகெ செய்ன் நதியில்அமைக்கப்ட்டுள்ளது.
இந்த அனுமதி பிரான்சின் அரச வர்த்தமானியில் வெளியிடப்ட்டுள்ளது.
இது ஒலிம்பிக் காலத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் இது தற்காலிக அனுமதியாவே உள்ளது.
இது நின்ற இடத்திலிருந்து அப்படியே மேலெழும்புவதுடன் அதே முறையிலேயே தரையிறக்கப்படும் தொழில்நுட்பத்தில் (Volocopter) வடிவமைக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1