இன்றும் நாளையும் பெருவெள்ள எச்சரிக்கை!! இல்-து-பிரான்சிலும்!!
2 ஆவணி 2024 வெள்ளி 06:45 | பார்வைகள் : 8131
பிரான்சின் மூன்று மாவட்டங்களிற்கு கடுமையான பெருவெள்ள எச்சரிக்கையை வானிலை அவதானிப்பு மையம் விடுத்துள்ளது.

Meurthe-et-Moselle, Vosges மற்றும் இல்-து-பிரான்சின் Seine-et-Marne ஆகியவை இந்தக் கடும் வெள்ள எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் பரிஸ் மற்றும் அதன் புறககரப் பிராந்தியங்களின் கிழக்குப்பகுதி மற்றும் Grand-Est ,Bourgogne-Franche-Comté மாகாணங்களிலும் பெரும் புயல் மழை எச்சரிக்கை வானிலை அவதானிப்பு மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan