Bondy : மகிழுந்துக்குள் இருந்து துப்பாக்கி மீட்பு..!
1 ஆவணி 2024 வியாழன் 18:11 | பார்வைகள் : 8144
Bondy நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றை அடுத்து, மகிழுந்து ஒன்றுக்குள் இருந்து Kalashnikov ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் rue Guillaume-Apolinaire வீதியில் வைத்து துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.
முகமூடி அணிந்த நான்கு நபர்கள் அந்த மகிழுந்துகளில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிடையில் சம்பவ இடத்தில் இருந்து இரண்டு மகிழுந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவ இடத்தில் நின்றுகொண்டிருந்த மகிழுந்து ஒன்றில் இருந்து Kalashnikov ரக துப்பாக்கி ஒன்றை கைப்பற்றினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan