இன்று பறக்காத ஒலிம்பிக் சுடர் தாங்கிய இராட்சத பலூன்!

30 ஆடி 2024 செவ்வாய் 16:43 | பார்வைகள் : 10996
கொன்கோட் அருகே உள்ள துய்லரி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள ஒலிம்பிக் சுடர் தாங்கிங இராட்சத பலூன் (vasque olympique) அன்றாடம் இரவு வானில் பறந்து மீண்டும் தரையிறங்குவது வழமை.
27 ஜுலையில் இருந்து 10ம் திகதி ஓகஸ்ட் மாதம் வரை இநத பலூன் அன்றாட் இரவு வானில் பறக்கும்.
ஆனால் இன்றிரவின் மோசமான பெருமழை காரணமாக ஒலிம்பிக் சுடர் பலூன வானில் பறக்காது எனத் தெரிவிக்;கப்பட்டுள்ளது. பெருமழை இந்த வழக்கத்தை முறியடித்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1