அனல் காற்று.. 39 மாவட்டங்களுக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை!
29 ஆடி 2024 திங்கள் 08:29 | பார்வைகள் : 9090
இன்று ஜூலை 29 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிகூடிய வெப்பமும், அனல் காற்று வீசும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

மொத்தமாக 39 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 40°C வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, அனல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 40.1°C வெப்பம் Var மாவட்டத்தின் Le Luc நகரில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan