■ ஒலிம்பிக் : இல் து பிரான்சுக்குள் பலத்த போக்குவரத்து நெரிசல்..!!
24 ஆடி 2024 புதன் 22:00 | பார்வைகள் : 10720
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது இல் து பிரான்சுக்குள் பயணிப்பது பெரும் சிரமான ஒன்றாக இருக்கும் என வீதி போக்குவரத்து அவதானிப்பாளர்களான Bison Futé நிறுவனம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சகமும் இந்த தகவலை உறுதி செய்து, அன்றைய நாளை (ஜூலை 26) கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது. "extrêmement difficile" எனும் வார்த்தைகளைப் பயன்படுத்தி வீதி போக்குவரத்து நெருக்கடியை அறிவித்துள்ளது.
பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு சென் நதியிலும், அதன் கரைகளிலும் இடம்பெறும். அன்றைய நாள் அதிகாலை முதல் மகிழுந்தில் பயணிப்பவர்கள் மிகுந்த நெருக்கடியை சந்திப்பார்கள் எனவும், முந்தவரை பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan