குடியேற்றத்துக்கும் பாதுகாப்பின்மைக்கும் தொடர்பு உள்ளது.. மக்கள் கருத்து..!!
3 ஆனி 2024 திங்கள் 09:42 | பார்வைகள் : 10346
நாட்டின் பாதுகாப்பின்மைக்கும் குடியேற்றத்துக்கும் தொடர்பு உள்ளதாகவும் பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

’இன்றைக்கு, பிரான்சில் நிலவும் பாதுகாப்பின்மைக்கும் குடியேற்றத்துக்கும் தொடர்பு உள்ளதா?’ எனும் கேள்வியுடன் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று sondage CSA நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் 68 சதவீதமான மக்கள் ‘ஆம்’ என பதிலிட்டுள்ளனர்.
பிரான்சில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும், நாட்டி இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களுக்கும் குடியேற்றம் தொடர்பான எமது சட்டத்திருத்தங்களே காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனைய 32% சதவீதமானவர்கள் ’இல்லை’ மறுத்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 18 வயது நிரம்பிய 1,011 பேரிடம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan