புயல்மழை எச்சரிக்கை!!
2 ஆனி 2024 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 23720
பிரான்சின் காலநிலை ஜுன் மாதம் ஆரம்பமாகியும், மாசமான காலநிலையாகவே தொடர்கின்றது. இதனைத் தொடர்ந்து, இன்று 7 மாவட்டங்கள் கடுமையான புயல்மழை எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

Corse-du-Sud, Haute-Corse, Alpes-Maritimes, Var, Alpes-de-Haute-Provence, Bouches-du-Rhône,Vaucluse ஆகிய மாவட்டங்களிற்கு பிரான்சின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan