11 ஆம் இலக்க மெற்றோவில் புதிதாக ஆறு நிலையங்கள்..
31 வைகாசி 2024 வெள்ளி 06:17 | பார்வைகள் : 8793
11 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் புதிய நிலையங்களால் விஸ்தரிக்கப்பட உள்ளன. மொத்தமாக ஆறு புதிய நிலையங்கள் இம்மாதம் 13 ஆம் திகதி திறக்கப்பட உள்ளன.

Romainville, Noisy-le-Sec, Montreuil நகரங்கள் வழியாக Rosny-sous-Bois வரை இந்த மெற்றோ பயணிக்க உள்ளது. eட்டு வருட உழைப்பினை அடுத்து, ஜூன் 13, வியாழக்கிழமை நண்பகல் இந்த புதிய நிலையங்கள் திறந்துவைக்கப்பட உள்ளன..
Rosny-Bois-Perrier இல் இருந்து Châtelet நிலையத்துக்கு 25 நிமிடங்களில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan