■ முந்தைய தேர்தல்களில் இல்லாத அளவு வாக்குப்பதிவு... நண்பகல் வரையான நிலவரம்!
30 ஆனி 2024 ஞாயிறு 10:33 | பார்வைகள் : 16735
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் முதலாம் கட்ட தேர்தலில், தற்போது நண்பகல் 12 மணிவரையான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, 25.9% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மிகப்பெரிய முன்னேற்றம் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது 18.43% சதவீத வாக்குகளும், 2017 ஆம் ஆண்டு தேர்தலின் போது 19.24% சதவீத வாக்குகளும் நண்பகல் வரை பதிவாகியிருந்தது.
இன்றைய வாக்குப்பதிவில் அதிகூடிய வாக்குகளை பதிவு செய்த மாவட்டமாக Aveyron உள்ளது. அங்கு நண்பகல் வரை 34.41% சதவீத வாக்குகள் பதிவானது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan