Seine-et-Marne : நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பணிக்கப்பட்ட ஒருவர் கைது..!
29 ஆனி 2024 சனி 09:06 | பார்வைகள் : 11919
நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பணிக்கப்பட்ட (OQTF) ஒருவர், பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளார்.
Meaux (Seine-et-Marne) நகரில் வைத்து வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். 15 வயதுடைய சிறுமி ஒருவர், பாலியல் பலாத்காரம் மேற்கொண்டதாக
ஜூன் 27 ஆம் திகதி இந்த பாலியல் தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த குறித்த சிறுமியை பின் தொடர்ந்து சென்ற குறித்த நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
உக்ரேனைச் சேர்ந்த அச்சிறுமி வழக்கு தொடுத்ததை அடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan