இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக 'மாற்று' வாக்காளர்கள்..!
28 ஆனி 2024 வெள்ளி 05:00 | பார்வைகள் : 10917
தேர்தலின் போது நேரடியாகச் சென்று வாக்களிக்க முடியாதவர்கள், தங்களுக்காக பிறிதொருவர் வாக்கைச் செலுத்தக்கூடிய முறையை பயன்படுத்த முடியும் என்பது அறிந்ததே.
'procurations' என குறிப்பிடப்படும் இந்த வசதியினை தற்போது நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக அதிகூடிய அளவினால வாக்காளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதுவரை இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களை பதிவு செய்துள்ளனர்.
ஜூன் 27 ஆம் திகதி நிலவரப்படி, 2,124,918 பேர் தங்களுக்கான மாற்று வாக்காளர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது பதிவானதை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan