19 மாவட்டங்களுக்கு இடி மின்னல் மழை எச்சரிக்கை..!
27 ஆனி 2024 வியாழன் 21:10 | பார்வைகள் : 18596
நாளை, ஜூன் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டின் 19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Lot,
Corrèze,
Cantal,
Creuse,
Puy-de-Dôme,
Haute-Loire,
Allier,
Loire,
Rhône,
Ain,
Saône-et-Loire,
Jura ,
Côte-d'Or,
Haute-Saône,
Doubs,
Territoire de Belfort,
Vosges,
Haut-Rhin,
Bas-Rhin
ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 3 மணி முதல், இரவு வரை மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan