Euro 2024 உதைபந்தாட்ட போட்டியில் இன்று மோதும் France - Pologne போட்டியில் Kylian Mbappé.
25 ஆனி 2024 செவ்வாய் 15:26 | பார்வைகள் : 10922
'Euro 2024' என அழைக்கப்படும் ஐரோப்பிய கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியில் France அணி மோதும் மூன்றாவது களம் இன்று மாலை 18:00 ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது இந்த சுற்றில் Kylian Mbappé. களம் இறங்குவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் France உதைபந்தாட்ட அணி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
France - Autriche அணிகளுகிடையில் நடைபெற்ற முதலாவது சுற்று ஆட்டத்தின் போது மூக்கில் படுகாயம் அடைந்த Kylian Mbappé. அடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் France - Pays-Bas அணிகலன்கள் மோதிய ஆட்டத்தில் பங்கு கொள்ளாமல் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் Kylian Mbappé களம் இறங்குவாரா என பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
இன்றைய ஆட்டம் நடைபெறுகின்ற பொழுது Kylian Mbappé ஆட்டத்தில் வளமை போல் களம் இறங்குவார் எனவும் சிறப்பு முகமூடி அணிந்தபடி ஆட்டத்தில் அவர் பங்கெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan