தீவிர வரதுசாரிகளுக்கு வாக்களிக்காதீர்கள் மருத்துவத்துறைக்கு ஆபத்து. பிரான்சின் மருத்துவ உலகம்.
22 ஆனி 2024 சனி 15:54 | பார்வைகள் : 11552
இன்று பிரான்சில் பணியாற்றும் 3,600 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், மருத்துவமனைத் துறைத் தலைவர்கள், மற்றும் மருத்துவம் துறை பயிற்சியாளர்கள் கையொப்பமிட்டு குறித்த செய்தியை மக்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை 'Mediapart'ல் வெளியான செய்திக்குறிப்பில் "தீவிர வலதுசாரிகளை ஆட்சியமைக்க தடுக்கும் படியும், 'Nouveau Front Populaire' புதிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும் படியும் கையொப்பமிட்டு மருத்துவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
"நாங்கள், சுகாதாரம், மருத்துவ சமூக பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள், நாங்கள் சுகாதார சேவைகளை சகல மக்களுக்கு வழங்க விரும்பும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நாங்கள் தீவிர வலதுசாரிக் கட்சிகள் மற்றும் நமது குடியரசு மற்றும் சுகாதார பொதுமக்களுக்கான அவர்களின் கொடிய வடிவமைப்புகளுக்கு எங்கள் எதிர்ப்பை மனதார வெளிப்படுத்துகிறோம்", என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்திக் குறிப்பில் தொற்றுநோய் துறைத் தலைவரும் l'hôpital Saint-Antoine de Paris தலைவருமான Karine Lacombe உட்பட பிரான்சில் மிக முக்கியமான மருத்துவத்துறை அதிகாரிகளும் இந்த செய்தி குறிப்பில் கையொப்பமிட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan