இன்று ஏற்பாடு செய்திருந்த விமான கண்காட்சி இரத்து..!
20 ஆனி 2024 வியாழன் 10:22 | பார்வைகள் : 14820
இன்று ஜூன் 20 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற இருந்த Roissy Meaux Airshow விமானக்கண்காட்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Seine-et-Marne மாவட்டத்தில் இந்த விமான கண்காட்சி இடம்பெற திட்டமிடப்பட்டு, நுழைவுச் சீட்டுக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்காட்சி இரத்துச் செய்யப்படுவதாக, அதனை ஏற்பாடு செய்திருந்த Meaux-Esbly aerodrome நிறுவனம் அறிவித்துள்ளது.
நுழைவுச் சீட்டுக்கள் வாங்கியிருந்த அனைவருக்கும் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் எனவும், மீண்டும் நிகழ்வு அடுத்த வருடமே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan