Aubervilliers : 16 ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்த சிறுமி!
26 வைகாசி 2024 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 10456
நான்கு வயதுடைய சிறுமி ஒருவர் 16 ஆவது தளத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.
மே 26, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இச்சம்பவம் Aubervilliers (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. மனநலம் குன்றிய நான்கு வயது சிறுமி, கதவை தாழிட்டுக்கொண்டு அறைக்குள் இருந்த நிலையில், அங்கிருந்து ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். 16 ஆவது தளத்தில் இருந்து (45 மீற்றர் உயரம்) குதித்ததில் படுகாயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Necker மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan