Paristamil Navigation Paristamil advert login

நாய்தான் இருக்கு அவிழ்த்து விடவா...?

நாய்தான் இருக்கு அவிழ்த்து விடவா...?

19 வைகாசி 2024 ஞாயிறு 15:16 | பார்வைகள் : 8440


நண்பன் 1 : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.
வெறும் டீ மட்டும் தானா மச்சீ?

நண்பன் 2 : பின்ன என்ன செய்யணும்?

நண்பன் 1 : கடிக்க... ஏதாவது?

நண்பன் 2 : நாய் இருக்கு... அவுத்துவிடவா?

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026