WhatsApp இல் இனி பணம் அனுப்பும் வசதி - எப்போதிருந்து பயன்படுத்தலாம்...?
27 பங்குனி 2024 புதன் 09:56 | பார்வைகள் : 6214
WhatsApp மூலம் இனி வெளிநாட்டில் இருப்பவர்பளுக்கு பணம் அனுப்பும் வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
வாட்ஸ்அப் கடந்த காலங்களில் இருந்து ஏராளமான புதிய அம்சங்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மற்றுமொரு புதிய அம்சத்தையும் வழங்கியுள்ளது.
WhatsApp செயலியில் UPI Settings 2020 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை 140 இற்கும் மேற்பட்ட வங்கிகள் பயன்படுத்தி வருகின்றது.
சர்வதேச UPI Payment மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இது தற்போது தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக அப்டேட்கள் இனி வரும் காலங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan