19 மாவட்டங்கள் கடும் எச்சரிக்கையில்!!
27 சித்திரை 2024 சனி 08:21 | பார்வைகள் : 8750
கடுமையான புயற்காற்று வீசும் என்ற எச்சரிக்கையில் பிரான்சின் 19 மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கைக்கு உள்ளாகி உள்ளன.
இன்றும் நாளையும் கடுமையான புயற்காற்று வீசும் என Ain, Allier, Loire,Isère, Rhône, Puy-de-Dôme, Drôme, Haute-Loire, Ardèche, Lozère, Cantal, Corrèze, Aveyron, Lot, Tarn, Tarn-et-Garonne, Haute-Garonne, Ariège, Aude, Pyrénées-Orientales ஆகிய மாவட்டங்களிற்கு பிரான்சின் வானிலை மையம் கடுமையான எச்சரிக்கை வழங்கி உள்ளது.

ஏற்கனவே கடுமையான புயற்காற்று வீசிக் கொண்டிருக்கும் Nouvelle Aquitaine மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமடையலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan