போலி QR Codeஐ எப்படி கண்டுபிடிப்பது எப்படி..?
14 ஆவணி 2023 திங்கள் 08:52 | பார்வைகள் : 7159
ஒன்லைன் வர்த்தகத்தில் போலி QR Code மோசடியை எப்படி கையாள்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
நம் நாட்டில் QR Code மூலம் மோசடி நடந்து வருவது ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
போலி QR Code இதற்கு வழிவகுப்பதால் அதனை எப்படி கண்டறிந்து தப்பிப்பது அவசியமாகிறது.
சில நேரங்களில் Original QR codeஐ விட, போலியான QR code கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
இதனால் வாடிக்கையாளர்கள் பலர் QR code என்று தெரியாமல் அதில் Scan செய்து, பணத்தை இழந்து விடுகிறார்கள்.
நீங்கள் எந்த ஒரு QR codeயில் Payment செய்யும்போது நிறுவனத்தின் பெயர் அல்லது நிறுவனத்தின் UPI எழுதப்பட்டிருக்கும்.
ஆனால் போலியான QR codeயில் பெயர் இருக்காது. போலி QR code என நினைக்கும்பட்சத்தில் பணம் செலுத்துவதற்கு முன், எந்த ஒரு QR codeஐயும் QR code ஸ்கேனர் அல்லது கூகுள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்யும் போது code இன் URL எங்கு Redirect ஆகிறது என்று தெரிந்துவிடும்.
அதாவது இந்த ஸ்கேனர் உங்களை வேறு ஏதாவது ஒரு Website-க்கு கொண்டு சென்றால் நீங்கள் பணம் செலுத்த வேண்டாம்.
தெளிவாக தெரிந்த பின்பே செலுத்த வேண்டும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan