விவசாய கண்காட்சிக்குச் செல்லும் பிரதமர் கேப்ரியல் அத்தால்!
27 மாசி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 11341
பிரதமர் கேப்ரியல் அத்தால் இன்று பெப்ரவரி 27, செவ்வாய்க்கிழமை விவசாய கண்காட்சிக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
காலை 7 மணி முதல் அவர் அங்கு பார்வையிடுவார் என தெரிவிக்கப்படுகிறது. Salon de l'agriculture கண்காட்சி கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகியிருந்தது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முதல் நாள் நிகழ்வில் 13 மணிநேரங்களுக்கு மேலாக நிகழ்வினை பார்வையிட்டிருந்தார்.
ஜனாதிபதி மக்ரோனின் விஜயத்தின் போது அதனைக் குழப்புவதற்கு தயாராக இருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan