இன்றிரவிலிருந்து நாளைவரை வெள்ள எச்சரிக்கை!!
25 மாசி 2024 ஞாயிறு 18:41 | பார்வைகள் : 15729
தொடர்ச்சியான கனமழை பெரும் வெள்ளப்பபெருக்கையும் மின் தடைடையையும் ஏற்படுத்தி வருகின்றது.
இதனால் பிரான்சின் காலநிலை அவதானிப்பு மையம் தொடர்ந்து பல மாவட்டங்களிற்கு எச்சரிக்கை வழங்கி வருகின்றது.
இன்று இரவிற்கும் நாளைக்கும் இடையில் Deux-Sèvres, Pas-de-Calais Gironde ஆகிய மூன்று மாவட்ங்களிற்கு கடும் வெள்ள எச்சரிக்கையை காலநிலை அவதானிப்பு மையம் வழங்கியுள்ளது.
Sèvre-Niortaise (Deux-Sèvres) , Canche (Pas-de-Calais), Garonne-Dordogne (Gironde) ஆகிய மாவட்டங்களில் உள்ள இந்த ஆறுகள் பெருக்கெடுத்து பெரும் வெள்ளம் நகரங்களிற்குள் வரும் அபாயம் உள்ளதென இந்த எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan