இனி WhatsApp Status-லும் குறிப்பிட்ட நபரை Tag செய்யலாம்....?
20 பங்குனி 2024 புதன் 06:55 | பார்வைகள் : 6841
குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் WhatsApp செயலி அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது.
இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது.
ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் எளிய முறையில் இந்த செயலி இருப்பதால், பயனாளர்கள் மத்தியில் WhatsApp செயலிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
Meta நிறுவனம் WhatsApp அவ்வப்போது புது புது அம்சங்களை கொண்டுவந்து பயனர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில், தற்போது Status வைக்கும் போது குறிப்பிட்ட நபரை Tag செய்து Status வைக்கும் வசதியை WhatsApp கொண்டு வர உள்ளது.
அதாவது, Instagram-ல் நாம் ஒரு Story வைக்கிறோம் என்றால் அதில் நமக்கு தெரிந்தவர்களை Tag செய்து வைக்க முடியும்.
இதே வசதியைத்தான் தற்போது WhatsApp Status-லும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
Status-ல் ஒரு குறிப்பிட்ட நபரை Tag செய்து Status வைக்கும்போது, Notification சம்பந்தப்பட்ட நபருக்கு சென்றுவிடும்.
WhatsApp-ன் இந்த புதிய வசதி Latest version-ல் கிடைக்க கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan