Montfermeil : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
20 மாசி 2024 செவ்வாய் 07:04 | பார்வைகள் : 17313
Montfermeil (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று பெப்ரவரி 19 ஆம் திகதி திங்கட்கிழமை பெண் ஒருவரது சடலம் மீட்க்பபட்டுள்ளது.
38 வயதுடைய பெண் ஒருவரது சடலமே மீட்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய அவர், கத்தி ஒன்றின் மூலம் மனைவியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்சில் குடும்ப வன்முறையினால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 94 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக 2022 ஆம் ஆண்டில் 118 பெண்கள் கொல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan