மேற்கு கடற்கரையை அண்மித்த மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை!
10 மாசி 2024 சனி 08:44 | பார்வைகள் : 15334
பிரான்சின் மேற்கு பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 11 மாவட்டங்களில் பலத்த புயல் வீசும் எனவும், மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Pyrénées-Atlantiques,
Landes,
Gironde,
Charente-Maritime,
Vendée,
Loire-Atlantique,
Morbihan,
Finistère,
Côtes-d'Armor,
Ille-et-Vilaine,
Manche
ஆகிய 11 மாவட்டங்களுக்கு இன்று பெப்ரவரி 10 ஆம் திகதி சனிக்கிழமை 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் பலத்த ஆபத்தான இராட்சத அலைகள் ஏற்படும் எனவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan