கோல்டன் க்ளோப் விருதுகள் : பிரெஞ்சுத் திரைப்படத்துக்கு இரண்டு விருதுகள்!
8 தை 2024 திங்கள் 07:36 | பார்வைகள் : 10698
நேற்று ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவில் பிரெஞ்சுத் திரைப்படமான ”Anatomie d'une chute” இரண்டு விருதுகளை பெற்றுக்கொண்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Beverly Hills சினிமா அரங்கில் இந்த கோல்டன் க்ளோப் விருதுகள் வழங்கப்பட்டது. சினிமாவின் பல்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட இருந்த விருதுகளில், பிரான்ஸ் சார்பாக போட்டியிட்ட இயக்குனர் ஹ்ஜ்ஜ் இன் திரைப்படமான “Anatomie d'une chute” சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாகவும், சிறந்த திரைக்கதை கொண்ட திரைப்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இதே இதிரைப்படம் சென்ற ஆண்டு ஆஸ்கார் மற்றும் கேன்ஸ் திரைப்படவிழாவில் Palme d'Or விருதினையும் பெற்றுக்கொண்டிருந்தது.
அதேவேளை, இந்த கோல்டன் க்ளோப் விருதிகளில், கிறிஸ்டோபர் நோலனின் Oppenheimer திரைப்படம் ஐந்து பிரிவுகளில் விருதுகளை வாரிக்குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan