உணவுப்பொருகளின் விலை குறையும்! - பொருளாதார அமைச்சர் நம்பிக்கை!!
7 தை 2024 ஞாயிறு 15:30 | பார்வைகள் : 16275
சில உணவுப்பொருகளின் விலை குறையும் என பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.
இம்மாத இறுதியில் இந்த விலைக்குறைப்பு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று ஜனவரி 7, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். “சென்ற ஆண்டு 15% சதவீதத்தால் உணவுபொருட்களின் விலை அதிகரித்திருந்தது. இவ்வருட இறுதியில் மேலும் 5% சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆனால் இம்மாத மாதத்தில் விலைக் குறைப்பு ஏற்படும்” என அமைச்சர் தெரிவித்தார்.
ஜனவரி 31 ஆம் திகதி அளவில் இந்த உணவு விலைக்குறைப்பு அறிவிக்கப்படும் எனவும், குறிப்பாக இறைச்சி வகைகள் விலை குறைப்புக்கு உள்ளாகும் எனவும் அறிய முடிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan