வெள்ள அபாயத்தில் நான்கு மாவட்டங்கள்!!
6 தை 2024 சனி 09:42 | பார்வைகள் : 15494
தொடர் கடும் மழையால் பிரான்சின் நான்கு மக்கிய மாவட்டங்கள் கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை பிரான்சின் வானிலை மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
Pas-de-Calais, Ardennes, Meuse, Nord ஆகிய மாவட்ங்களிற்கு பெரும் வெள்ள அபாய செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சினைக் கடுமையான குளிர் தாக்க இருக்கும் நிலையில் இந்த வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்ட மாவட்ட மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
அடுத்த வாரத்தில் தற்போதைய குளிர்கால வெப்பநிலை விட 10°C குறைந்து கடும் குளிர் வீச உள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan