Paristamil Navigation Paristamil advert login

பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

2 தை 2024 செவ்வாய் 09:54 | பார்வைகள் : 7341


மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா?

கணவன்: என்ன சொல்லனும் 

மனைவி: அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!

கணவன்: நான் ஏன் சொல்லணும்? பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026