வெள்ள எச்சரிக்கை - வடக்கு பிரான்சின் பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
2 தை 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 12598
மழை வெள்ளம் காரணமாக பிரான்சின் பத்து வடக்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனவரி 2 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை மணி முதல் முதல் இந்த எச்சரிக்கை இன்று நள்ளிரவு வரை விடுக்கப்பட்டுள்ளது.

Manche,
Orne,
Mayenne,
Sarthe,
Loire-Atlantique,
Vendée,
Morbihan,
Finistère,
Pas-de-Calais
ஆகிய ஒன்பது மாவட்டங்களுடன் Nord மாவட்டத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
70 தொடக்கம் 80 மில்லி மீற்றர் வரையான மழை பதிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும் எனவும், நண்பகல் வேளையில் புயல் காற்றும் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan