Essonne : வீட்டுக்குள் நுழைந்து கத்திக் குத்து! - தம்பதியினர் காயம்!!
31 மார்கழி 2023 ஞாயிறு 16:22 | பார்வைகள் : 16759
வீடொன்றுக்குள் நுழைந்த இளைஞன் ஒருவன், தம்பதியினர் இருவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி அளவில் இச்சம்பவம் Villebon-sur-Yvette (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள வீடொன்றுக்குள் நுழைந்த 20 வயதுடைய ஒருவர், உறங்கிக்கொண்டிருந்த 30 வயதுடைய தம்பதிகள் இருவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
ஒன்பது மாத குழந்தைகளின் பெற்றோர்களான அவர்கள், குழந்தையின் கண் முன்னே தாக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய தாக்குதலாளி தேடப்பட்டு வருகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan