பனிச்சரிவில் சிக்கி இருவர் பலி! - ஒருவர் காயம்!
29 மார்கழி 2023 வெள்ளி 09:00 | பார்வைகள் : 8735
நேற்று வியாழக்கிழமை Isère மற்றும் Haute-Savoie மாவட்டங்களில் ஏற்பட்ட பனிச்சறுக்கினால் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று நண்பகலுக்குப் பின்னர் அங்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எட்டுப்பேர் கொண்ட குழு ஒன்று Mont Blanc மலைமுகட்டில் இருந்து 2400 மீற்றர் ஆழத்துக்கு இறங்கி பனிச்சறுக்கில் ஈடுபட்டனர். அதன்போது பாரிய பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.
அதேவேளை மீட்புப்பணியினரின் அயராத உழைப்பில் ஐவர் காயங்கள் எதுவும் இன்றி மீட்கப்பட்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan