5 பெண்களை கர்ப்பமாக்கி, ஒரே நேரத்தில் வளைகாப்பு! வைரலான 22 வயது இளைஞர்
22 தை 2024 திங்கள் 09:02 | பார்வைகள் : 5972
அமெரிக்காவில் 22 வயது இளைஞர் ஒருவர், ஐந்து பெண்களை கர்ப்பமாக்கிய விடயம் இணையத்தில் வைரலாக மாறியுள்ளது.
Brooklyn இசைக்கலைஞர் Lizzy Ashliegh (29) டிக் டோக்கில் வெளிப்படுத்திய விடயம் ஒன்று பரபரப்பை உண்டாக்கியது.
அதாவது, அவருடன் சேர்ந்து ஐந்து பெண்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். இதில் அதிர்ச்சியான, ஆச்சரியமான விடயம் என்னவென்றால் 22 இளைஞர் ஒருவரால் இவர்கள் அனைவரும் கர்ப்பம் தரித்துள்ளனர்.
Lizzy Ashliegh-யின் சக இசைக்கலைஞரான ஸெடி வில்ஸ் தான் இதற்கு காரணம். இவர் பல நேரங்களில் 5 பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
தற்போது அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்துள்ளனர் என ஸெடி கூறியுள்ளார். இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து Lizzy கூறுகையில், 'நாங்கள் எங்கள் குழந்தை அப்பாவை நேசிக்கிறோம். எங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை அழிக்க மாட்டோம். இதை எங்கள் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர் எங்கள் குழந்தை அப்பா மற்றும் எல்லாமே ஒரு காரணத்திற்காக நடக்கிறது என்ற உண்மையை எங்களால் மாற்ற முடியாது.
நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்துள்ளோம், எங்கள் முடிவுக்கு எங்கள் குடும்பத்தினர் ஆதரவாக உள்ளனர்! நாங்கள் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டோம். குழந்தைகளுக்கும் இது நல்லதாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan