அதிரசம்.....!

11 தை 2024 வியாழன் 10:05 | பார்வைகள் : 6109
மருமகள் : அத்தை, இந்த வருடம் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் நான் செய்றேன்...!
அத்தை : ரொம்ப நல்லதுமா... உன் வீட்டுக்காரருக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும்... செய்வியாமா ?
மருமகள் : நிச்சயமா அத்தை. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். புளி ரசத்துக்கு புளி போடணும் ...தக்காளி ரசத்துக்கு தக்காளி போடணும்.... மிளகு ரசத்துக்கு மிளகு போடணும்.... அதிரசத்துக்கு என்ன ரசம் போடணும் அத்தை ....!
அத்தை : !?!?!
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1