◉ பனிப்பொழிவு, வெள்ளம் - ஒன்பது மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
10 தை 2024 புதன் 07:00 | பார்வைகள் : 17862
பனிப்பொழிவு மற்றும் வெள்ளம் காரணமாக ஒன்று ஜனவரி 10 ஆம் திகதி, பிரான்சின் ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இல்-து-பிரான்சுக்குள் Yvelines மற்றும் Essonne ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்த்து Eure, Manche, Calvados, Orne மற்றும் Eure-et-Loir ஆகிய மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாகவும், Nord மற்றும் Pas-de-Calais மாவட்டங்களுக்கு வெள்ளம் காரணமாகவும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை விடுக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan