◉ இல் து பிரான்ஸ் முழுவதும் பனிப்பொழிவு! - வெள்ளைக் காடாக மாறிய வீதிகள்!!!
9 தை 2024 செவ்வாய் 04:16 | பார்வைகள் : 8604
நேற்று இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த பனிப்பொழிவினால் இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் வெள்ளை காடாக காட்சியளிக்கிறது. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரிசில் பேருந்து சேவைகள் மற்றும் ட்ராம் சேவைகள் பாதிப்புக்குள்ளாகின. நேற்று இரவு 10 மணி அளவில் -1 ° C குளிர் பரிசில் பதிவானது. வீதிகளில் தரித்து நின்ற வாகனங்கள் மீது பனி கொட்டி மூடியிருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதேவேளை, நள்ளிரவு 1 மணி அளவில் 150 கி.மீ தூரத்துக்கு போக்குவரத்து தடை ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றதைக் காணக்கூடியதாக இருந்தது. A13 மற்றும் N118 சாலைகள் பாதிக்கப்பட்டிருந்தன.


13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan