Paristamil Navigation Paristamil advert login

எங்க வந்திருக்கா அது!

எங்க வந்திருக்கா அது!

8 மார்கழி 2023 வெள்ளி 02:45 | பார்வைகள் : 9108


கணவன்- ஆமா நம்ம தெருவுல சுத்திட்டிருக்குமே கருப்பு நாய்.. அதுக்கு இன்னிக்கு ஏதாவது தின்னக் கொடுத்தே 

மனைவி - ஆமாங்க.. பாயாசம் வச்சேங்க.. எங்க வாலாட்டாட்டி நிக்குதா வாசல்ல 

கணவன் - இல்லை தெரு முனையில செத்துக் கிடக்குது!
 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026