Paristamil Navigation Paristamil advert login

வாட்சப் மெசேஜ்...

வாட்சப் மெசேஜ்...

20 மார்கழி 2023 புதன் 14:13 | பார்வைகள் : 7375


மனைவி வாட்சப் மெசேஜில்:- ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா.

கணவன்:- எந்த சவிதா?

மனைவி:- ஒரு சவிதாவும் இல்லை. மெசேஜ் படிக்கறீங்களா இல்லையான்னு செக் பண்ணிப் பாத்தேன்.

கணவன்:- நான் சவிதா கூடத்தான் இருக்கேன். நீ சொல்றது எந்த சவிதாவை?

மனைவி:- எங்க இருக்கீங்க?

கணவன்:- காய்கறி மார்க்கெட்ல.

மனைவி:- நான் வர்றேன். அங்கயே இருங்க.

பத்து நிமிசம் கழிச்சு.....

மனைவி:- நான் வந்துட்டேன். நீங்க எங்க இருக்கீங்க?

கணவன்:- நான் ஆஃபீஸ்ல இருக்கேன். வந்துட்டேல்ல? வேணுங்கற காய்கறியை நீயே வாங்கிக்க.

கொய்யால யாருகிட்ட..?

🔥 இன்றைய சிறப்பு சலுகை

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026