Paristamil Navigation Paristamil advert login

வாழ்க்கை

வாழ்க்கை

26 கார்த்திகை 2023 ஞாயிறு 10:47 | பார்வைகள் : 7579


ராஜா - வாழ்க்கையைப் பத்தி சிம்பிளா ஒரு கருத்து சொல்றேன் கேட்டுக்கோ

ரோஜா - எங்க சொல்லு

ராஜா - நம்ம உடம்புல ஆயிரக்கணக்கான "செல்" இருக்கு.. ஆனால் ஒரு செல்லில் கூட "சிம்" கார்டைப் போட முடியாது.. போட்டுப் பேசவும் முடியாது.. இதுதான் வாழ்க்கை!

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026