இன்று பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையர்களும் காணலாம்!

28 ஐப்பசி 2023 சனி 10:13 | பார்வைகள் : 9794
இன்றைய பௌர்ணமி தினத்தில், பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
இந்த பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25 நிமிடங்களுக்கு கிரகணம் தென்படவுள்ளது.
கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் தென்படும் என குறிப்பிடப்படுகிறது
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1