Paristamil Navigation Paristamil advert login

காஸா மீது தீவிர தாக்குதல் ஆரம்பித்த இஸ்ரேல் - வீதிகள் எங்கும் சடலங்கள்

காஸா மீது தீவிர தாக்குதல் ஆரம்பித்த இஸ்ரேல் - வீதிகள் எங்கும் சடலங்கள்

27 ஐப்பசி 2023 வெள்ளி 17:17 | பார்வைகள் : 9282


வடக்கு காஸாவில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  

இணையத்தளங்கள் மற்றும் மின்சாரம் அனைத்தும் அங்கு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

இலக்குகள் எதுமின்றி தொடர் ஆட்டிலரி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

வீதீயெங்கும் நூற்றுக்கணக்கான உடல்கள் சிதறிக்கிடப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

வர்த்தக‌ விளம்பரங்கள்