Seine-et-Marne : பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சிறுவன் கைது!
21 ஐப்பசி 2023 சனி 14:37 | பார்வைகள் : 13365
பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
இவ்வாண்டின் ஜூலை மாதத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த கைது சம்பவம் இந்தவாரத்தில் Seine-et-Marne மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் தாயேஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan