விசேட செய்தி : வெடிகுண்டு அச்சுறுத்தல் - மூடப்பட்ட விமான நிலையங்கள்!
18 ஐப்பசி 2023 புதன் 12:50 | பார்வைகள் : 14032
வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை நண்பகலின் பின்னர் இந்த பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
Toulouse, Nice, Nantes, Beauvais மற்றும் Lyon-Bron ஆகிய ஐந்து விமான நிலையங்கள் இன்று மூடப்பட்டன. வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
***
சற்று முன்னர் கிடைத்த தகவலின் படி Strasbourg-Entzheim விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan