திடீரென வீழ்ச்சியடைந்த வெப்பம் - குளிரில் உறைந்த மக்கள்!
16 ஐப்பசி 2023 திங்கள் 08:25 | பார்வைகள் : 19230
பிரான்சில் பல்சேறு நகரங்கள் இன்று காலை தீடீர் குளிரில் உறைந்துள்ளன. -4°C வரை குளிர் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் வடகிழக்கு பகுதிகளில் அதிக குளிர் நிலவியது. Mourmelon-le-Grand ( Marne) நகரில் இன்று அதிகாலை அதிகபட்சமாக -4°C வரை குளிர் நிலவியிருந்தது.
Ommeray (Moselle) நகரில் -2.6°C குளிரும் அதை சூழ உள்ள பல நகரங்களில் -1 வரை குளிர் நிலவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் குளிர் திடிரென பதிவாகியுள்ளதாக வானிலை அவதானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்த ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் வழமைக்கு மாறான கடும் வெப்பம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan