இஸ்ரேலுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் ஒளிரவிடப்படும் கொடி!
9 ஐப்பசி 2023 திங்கள் 14:59 | பார்வைகள் : 13389
பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் இஸ்ரேல் நாட்டுக் கொடி ஒளிரவிடப்பட உள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படும் பிரான்ஸ், தனது பாராளுமன்றக்கட்டிடத்தில் (L'Assemblée nationale) நாளை செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேலின் கொடியை ஒளிரவிட உள்ளது.

இத்தகவலை சபாநாயகர் Yaël Braun-Pivet அறிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தில் இஸ்ரேலின் கொடி ஒளிரவிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan